[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

ஜியோமியின் எம்.ஐ.மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்

xioami-mi-max2-launched-in-india

சீனாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஜியோமி, எம்.ஐ மேக்ஸ்2 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது.

சீன நிறுவனமான ஜியோமியின் ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ஜியோமி நிறுவனத்தின் புதிய மாடலான ஜியோமி Mi மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள்:

ஜியோமி Mi மேக்ஸ்2 ஸ்போர்ட்ஸ் 6.44-இன்ச் டிஸ்ப்ளே, மெட்டல் டிசைன், 4ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைல் 64 ஜிபி ஸ்டோரேஜ், 7.0 நௌகட், 625 ஸ்நாப்டிராகன், 12 மெகா பிக்ஸல் கொண்ட பின் பக்க கேமரா, 5 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க கேமரா, கைரேகை ஸ்கேன்னர், 2 நாட்கள் பேட்டரி தாங்கும் மற்றும் 5300 mAh பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஃபோனின் விலை ரூ.16,999 ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close