[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: அமைச்சர் பெஞ்சமின்
  • BREAKING-NEWS என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்பேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ
அறிவியல் & தொழில்நுட்பம் 17 Jul, 2017 09:32 AM

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஃபேஸ்புக் நிறுவனம்

facebook-refuced-pakistan-request

ஃபேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, ஃபேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது.

சமூக வலைதளங்களில் ஒன்றான, 'ஃபேஸ்புக்'கில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். 'இ - மெயில்' முகவரி மூலம், ஃபேஸ்புக்கில் சேருகின்றனர். இதில், தங்கள் எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு, பாகிஸ்தான் அரசு சில குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் விடுத்திருந்தது. அவை...

1. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சிலர் வெளியிடும் கருத்துக்களால், சமூகத்தில் மோதல் ஏற்படுகிறது

2. இந்த மோதல் கலவரமாக மாறி பெருமளவு உயிர் பலி ஏற்படுகிறது

3. சர்சசைக்குரிய கருத்துக்களை வெளியிடுவோரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

4. அதனால் ஃபேஸ்புக் கணக்குகளில் அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும்  

உள்ளிட்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு விடுத்திருந்தது. 

ஆனால், ஃபேஸ்புக் நிர்வாகம், இதை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு ஃபேஸ்புக் அனுப்பிய கடிதத்தில், "ஃபேஸ்புக் கணக்கில், அதன் பயன்பாட்டாளர்களின் மொபைல் எண்ணை இணைப்பது சாத்தியமில்லை. இ - மெயில் முகவரி மூலம், கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்து என தெரிந்தால், அதை நாங்களே நீக்கி விடுவோம்" என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close