[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Jul, 2017 12:00 PM

10ஜிபி இலவசமாக வழங்கும் ஜியோ

reliance-jio-offers-up-to-10gb-additional-4g-data-on-select-asus-smartphones

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர கூடுதலாக 10ஜிபி டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது.

இலவச 4ஜி டேட்டா, அன் லிமிட்டட் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் என பல சலுகைகளை அள்ளி தெளித்து புரட்சி செய்து கொண்டிருக்கும் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலவசங்களை நிறுத்திவிட்டு, கட்டண சேவையைத் தொடங்கியது.

இதனையடுத்து ஜியோ நிறுவனம் ஜியோ ப்ரைம் உறுப்பினர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி குறைந்த கட்டணத்தில் இலவச சலுகையை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது புதிய வாடிக்கையாளர்களை தன் வசபடுத்த அசூஸ் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து 10GB கூடுதல் டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. Asus ZenFone Selfie, Asus ZenFone Max, Asus ZenFone Live, Asus ZenFone Go 4.5, Asus ZenFone Go 5.0, மற்றும் Asus ZenFone Go 5.5 ஆகிய மாடல் மொபைல்களை வாங்கினால் இந்த சலுகையைப் பெற முடியும்.

இவற்றில் ஏதேனும் ஒரு மொபைல் வாங்கியதும் ஜியோ சிம் கார்டு வாங்கி, ஜியோ ப்ரைம் உறுப்பினராக இணைய வேண்டும். பின், 309 ரூபாய் செலுத்தினால், தினசரி 1GB டேட்டா கிடைக்கும். இந்த மொபைலை வாங்கிய ப்ரைம் உறுப்பினர்களுக்கு இத்துடன் 10GB கூடுதல் டேட்டா ஜியோ வழங்குகிறது. இந்த கூடுதல் டேட்டாவுக்கு வேலிடிட்டி மார்ச் 31, 2018 வரை என ஜியோ அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close