[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
  • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
  • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
  • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
அறிவியல் & தொழில்நுட்பம் 08 Jul, 2017 06:26 PM

காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ஃபேஸ்டேக்ர் ஆப்

an-app-that-helps-track-missing-children

இன்று குழந்தைகளை நன்றாக வளர்ப்பதுடன் கவனமாக பார்த்து கொள்ளும் பொறுப்பும் பெற்றொர்களுக்கு உள்ளது. கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பிச்சை எடுக்க வைப்பது அல்லது உடல் உறுப்புகளுக்காக என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகிறது. 

காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையைச் சேர்ந்த விஜய் ஞானதேசிகன் மற்றும் இளங்கோ என்ற இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணுதல்( ஃபேஷியல் ரெக்கக்னிஷன்) எனும் மென்பொருளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மென்பொருளின் உதவியுடன் ஃபேஸ்டேக்ர்( Facetagr) எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதுவரை காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை அந்த ஆப்- பில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதன்பின், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த இளைஞர்கள் நடத்திய சோதனை முயற்சியில், ஹரியானாவில் பெற்றொர்களிடம் இருந்து காணாமல் போன குழந்தை அலகாபாத்தில் பிச்சை எடுத்த குழந்தைகள் மத்தியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை மீட்டு பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆப் மூலம் காணாமல் போன குழந்தைகள் அரசு அமைப்புகள், என்.ஜி.ஒ.க்கள் அல்லது தனி நபர்களிடம் இருந்தால் எளிதாக கண்டுப்பிடிக்கலாம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close