[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 08 Jul, 2017 09:24 AM

ரூ.4000 வரை விலை குறைகிறது: சாம்சங் கேலக்ஸி s8!

samsung-galaxy-s8-6gb-ram-variant-gets-a-price-cut-of-rs-4000

ப்ளாக்‌ஷிப் கில்லர் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ரூ.4000 வரை சந்தை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மொத்த விற்பனை மையம் மஹேஷ் டெலிகாம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி மாடல்களில், 6GB RAM உடன், 128GB உள்ளடக்கிய மொபைல் ரூ. 74,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை மஹேஷ் டெலிகாம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பக்கத்தில் ரூ.4090 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.70,900 என விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் Exynos 8895 பிராசஸருடன் இணைந்து செயல்படும் 4GB RAM, 64GB மற்றும் 128GB வரையிலான சேமிப்பு வசதியுடன், 12 மெகாபிக்சல் ட்யூவல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன், முன்புறத்தில் செல்ஃபி ஃபோட்டாக்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் HD 4K வீடியோ பதிவுசெய்யும் திறன் பெற்றது. பேட்டரி திறனில் சாம்சங் கேலக்ஸி S8 மொபைலில் 3500mAh திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

குறைக்கப்பட்ட புதிய விலையில், மொத்த விற்பனை கடைகளில் கேலக்ஸி S8 விற்பனைக்கு கிடைக்கிறது. ஆன்லைன் போர்ட்டல்களான அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் இந்த விலைகுறைப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close