[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
  • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அறிவியல் & தொழில்நுட்பம் 07 Jul, 2017 02:01 PM

குழம்பி போன கூகுள்

google-search-for

சவுத் இந்தியன் மசாலா என்று தேடினால் நடிகைகள் போட்டோக்களையும், நார்த் இந்தியன் மசாலா என்று தேடினால், மசாலா பொருட்களையும் கூகுள் காண்பிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மனிதனால் முடியாத பல சந்தேகங்களுக்கு கூட நொடியில் விடை கொடுக்கும் கூகுள், தவறான தகவல்களை காண்பித்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. South Indian masala என்று கூகுளில் டைப் செய்தால் முழுக்க நடிகைகளின் படங்களை காண்பிக்கிறது. அதுவே, North Indian masala என்று டைப் செய்தால் பட்டர் சிக்கன், சாட் மசாலா மற்றும் பல்வேறு மசாலா பொருட்களின் படங்களை காண்பிக்கிறது. கூகுளுக்கு ஏன் இந்த குழப்பம் என அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கூகுளை வறுத்தெடுத்து வருகின்றனர். 

கூகுள் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, நடிகைகள் படங்களை அப்லோடு செய்யும்போது, தென் இந்திய நெட்டிசன்கள், அதில், மசாலா என்ற 'டேக்'கை சேர்த்துவிடுகிறார்கள். தவறான கீவேர்டு உபயோகப்படுத்தியதால் இது போன்ற செயல் நிகழ்ந்துள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய, எங்கள் டெக்னிக்கல் டீம் வேலை செய்து வருகிறது. விரைவில் சரிப்படுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close