[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஐ.வி. சசி மரணத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் யாராலும் மிஞ்ச முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 2 மாத கால பரோல் முடிந்து பிற்பகல் 3 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS கந்துவட்டிக் காரனை விட மோசமானவர்கள் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்: சுசீந்திரன்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்
  • BREAKING-NEWS ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயன்ற போலீசார், விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
  • BREAKING-NEWS பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்
  • BREAKING-NEWS டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு
  • BREAKING-NEWS புதுச்சேரி, காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமை பற்றி 0424- 2260211 மற்றும் 7806917007 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
  • BREAKING-NEWS ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை
அறிவியல் & தொழில்நுட்பம் 05 Jul, 2017 07:06 PM

ரூ.500க்கு 4ஜி போன்... அடுத்த அதிரடிக்கு தயாராகிறது ஜியோ..

jio-introduces-phone-for-rs-500

ரிலையன்ஸ் ஜியோ வெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ரக வோல்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரீ கால், டேட்டா என அடுத்தடுத்த தனது அதிரடி அறிவிப்புகளால் ரிலையன்ஸின் ஜியோ வாடிக்கையாளர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஜியோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இந்நிலையில் மலிவு விலையில் 4ஜி வோல்ட் ரக போனை வெறும் 500 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் உற்பத்தி செலவே 1500 ரூபாய்க்கு மேல் ஆகும் நிலையில், ஜியோ 700 ரூபாய் வரை மானியம் வைத்து வெறும் 500 ரூபாய்க்கு இந்த போனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்குள் டேட்டா வசதியும் செய்து கொடுக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோவின் 500 ரூபாய் 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டால் இந்தியாவில் இருக்கும் அதிகளவிலான 2ஜி வாடிக்கையாளர்கள் 3ஜிக்குள் நுழையாமல் நேரடியாக 4ஜிக்குள் எளிதில் நுழைந்து விடுவார்கள். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close