[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன் டேஞ்சர்தான்: அடித்து சொல்லுது ஆய்வு!

smartphones-can-reduce-brain-power-study

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஆட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்ஃபோன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதில் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close