[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

செயற்கை அறிவின் அடுத்த கட்ட நகர்வு

google-s-ai-beats-grandmaster-lee-sedol-in-go-game

மூளையைக் கசக்கிப் பிழியும் ‘கோ’ விளையாட்டில் ஆறு முறை உலகச் சாம்பியனான கிராண்ட்மாஸ்டர் லீ சிடோலை வீழ்த்தி கூகுள் நிறுவனத்தின் ‘ஆல்பா கோ’ என்ற செயற்கை அறிவு கொண்ட கணினி சாதனை படைத்துள்ளது.

கணினி மென்பொருளுக்கு செயற்கை அறிவினை உருவாக்க ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு சிக்கலனான நகர்வுகளை அடிப்படையாகக் கொண்ட சீன விளையாட்டான ‘கோ’ விளையாட்டினை விளையாடும் வகையில் இணையதள தேடுதல் சேவையை அளித்து வரும் கூகுள் நிறுவனம் ‘ஆல்பா கோ’ என்ற பெயரில் புதிய செயற்கை அறிவினைக் கொண்ட கணினியை வடிவமைத்தது.

அதன் திறமையைச் சோதிக்க தென்கொரியாவைச் சேர்ந்த கோ விளையாட்டில் ஆறு முறை உலகச் சாம்பியனான லீ சீடோலுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தென்கொரியத் தலைநகர் சியோலில் நடத்தப்பட்ட முதல் 3 போட்டிகளிலும் லியோ சிடோலை வீழ்த்தி ‘ஆல்பா கோ’ புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close