[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
  • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
  • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 28 Jun, 2017 11:53 AM

200 கோடி பேரை தன்வசம் ஈர்த்த ஃபேஸ்புக்..!

facebook-crosses-2-billion-monthly-users

ஃபேஸ்புக் சமூகவலைதளத்தில் இன்று காலை வரை 200 கோடி பேர் இணைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இத்தனை கோடி பயனர்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று மார்க் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிடுவதே பயனர்களை தங்களிடம் தக்கவைத்து கொள்வதற்கான தந்திரம் என கூறிய மார்க், அண்மையில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் நேரலை வீடியோ வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாதாக குறிப்பிட்டார்.

உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதன் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close