[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

லெனோவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு

bumper-discount-on-lenovo-smart-phones

லெனோவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது, ஃபிளிப்கார்ட் நிறுவனம்.

”லெனோவோ மொபைல் ஃபெஸ்ட்” என்னும் இந்த ஆஃபர் வரும் ஜூன் 28 புதன்கிழமை (நாளை) முடிவடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களில் ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றிற்கு விலைச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மாதம் பல்வேறு மொபைல் மாடல்களின் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா வைப் K5 நோட், லெனோவோ k6 பவர், பி2 , லெனோவோ வைப் k5 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் ஏறக்குறைய 1000 ரூபாய் வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close