[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
அறிவியல் & தொழில்நுட்பம் 21 Jun, 2017 05:10 PM

இந்த வாட்டர் ப்ரூப் ஸ்பீக்கரில் நீந்திக் கொண்டே பாட்டுக் கேட்கலாம்...

logitech-ue-wonderboom-review-portable-waterproof-bluetooth-speaker-comes-at-a-premium-price

வாட்டர் ஃபுரூப் ஸ்மார்ட்போன், கேமிரா, வாட்ச் என்ற வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளது ’வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கர்’.

அல்டிமேட் இயர்ஸ்’ எனும் நிறுவனம் லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.7,995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய ஆறு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது.

வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரை மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். நீரில் மிதந்தபடி பாடலை கேட்கலாம். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும் இந்த ஸ்பீக்கர். வொண்டர் பூம்மில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு இதன் பேட்டரி திறன் இருக்குமாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாது என அல்டிமேட் இயர்ஸ் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்து இதனை பயன்படுத்த முடியும். இது 425 கிராம் எடை கொண்டது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close