[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
  • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
  • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்: கமல்
  • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது #HogenakkalFalls
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,667 கன அடியில் இருந்து 8,554 கன அடியாக குறைந்துள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
அறிவியல் & தொழில்நுட்பம் 17 Jun, 2017 08:30 PM

ஸ்மார்ட்போனில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் ஆப்ஸ்கள்

apps-that-ruins-your-smartphone-memory

உங்கள் ஸ்மார்ட்போனில் இன்பில்ட் மெமரி குறைந்தால், போன் செயல்படும் வேகம் கணிசமாக பாதிக்கப்படும்.

இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும். செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் இவை முக்கியமான பங்காற்றுகின்றன. ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு. போன் மெமரியை அதிகம் ஆக்கிரமிக்கும் செயலிகள் குறித்து பார்க்கலாம். 
ஃபேஸ்புக், உபர், ஜிமெயில் மற்றும் ஸ்நாப் சாட் போன்ற செயலிகளே மெமரியை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக சமீபத்திய ஒரு ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பாக சென்சார் டவர் எனும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. உதாரணமாக, ஃபேஸ்புக் செயலியை எடுத்துக் கொள்ளலாம். கடந்த மே 2013ல் ஐபோனில் 32 எம்.பி. (MegaBytes) இடத்தைப் பிடித்த ஃபேஸ்புக் செயலி, தற்போது 388 எம்.பி. இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதாவது 12 மடங்கு அதிகமான இடத்தினை ஃபேஸ்புக் செயலி எடுத்துக் கொள்கிறது. அதேபோல 2013ல் 4 எம்பி சைஸில் இருந்த ஸ்நாப்சாட் செயலி தற்போது, 203 எம்பி சைஸ் கொண்டதாக மாறியுள்ளதாக சென்சார் டவர் கூறியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close