[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
 • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
 • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
 • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
அறிவியல் & தொழில்நுட்பம் 17 Jun, 2017 05:45 PM

ஆஃப்லைனில் கிடைக்கிறது நோக்கியா 3

nokia-3-is-now-selling-at-rs-9499-but-offline-only

ஹெச்எம்டி க்ளோபல் சமீபத்தில் 3 ரக நோக்கியா ஸ்மாட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட மூன்று ஸ்மாட்போன்களில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை பிரத்யேகமாக அமேசான் இந்தியா இணையதளத்தில் மட்டுமே பெறலாம். இதற்கான முன்பதிவு ஜூலை மாதம் 14-ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைனில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் நோக்கியா 3 மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

நோக்கியா 3-ன் சிறம்பம்சங்கள்:-

நோக்கியா 3-ன் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ரக மாடல் போன்களை  ஒப்பிடும் போது நோக்கியா 3  மலிவு விலை கொண்டது. நோக்கியா 3 மெட்டல் பிளாக், சில்வர் வைட், டெம்பர்ட் ப்ளூ, காப்பர் வைட் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கிறது.

* 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே (1280•720 பிக்சல்)

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தில் இயங்குகிறது

*1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* முன்பக்க கேமரா: 8 மெகாபிக்சல் (செல்ஃபி பிரியர்களுக்கு ஏற்றது)

*பின்பக்க கேமரா: 8 மெகாபிக்சல்

*எல்இடி ப்ளாஷ் வசதி கொண்டது

* 2650 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி வசதி

*4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close