[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

திருமணம் ஆகலைன்னா, ஹெல்தியா இருக்கலாமாம்!

marriage-is-not-good-for-health-says-study


திருமணம் ஆனவர்களின் உடல்நலத்தை காட்டிலும் திருமணம் செய்துகொள்ளாதவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, ஜர்னல் சோஷியல் ஃபோர்சஸ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 16 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த  ஆய்வில், திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. 

திருமணம் ஆனவர்களின் உடல் ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இதற்கு வயது மூப்பும் ஒரு காரணமாகும் என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. 

மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது மனநிலையில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது. இதனால், அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணங்களை காட்டிலும் திருமணத்தின்போது 3 மடங்கு நேர்மறை
எண்ணங்கள் உண்டாகிறது. எனவே, திருமணம் செய்வதை மக்கள் ஆராக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close