JUST IN
  • BREAKING-NEWS ராம்நாத் தாக்கல் செய்ய உள்ள வேட்பு மனுவில் ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார்
  • BREAKING-NEWS 7 திமுக எம்எல்ஏ மீதான உரிமை மீறல் பிரச்னை விவகாரத்தில் இன்று அறிக்கை
  • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலை காங்கிரஸ் அரசியலாக மாற்றியுள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS ராம்நாத்திற்கு அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து 1 லட்சம் முட்டைகள் உடைந்தன
  • BREAKING-NEWS மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள 3 கடைகளில் தொடர் கொள்ளை
  • BREAKING-NEWS முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இன்று மோதல்
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் இன்று வேட்புமனுத் தாக்கல்
  • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது பற்றி நலம்விரும்பிகளுடன் பேசியது உண்மைதான்- ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS 31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-38 ராக்கெட்
  • BREAKING-NEWS வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: ஸ்டாலின்
  • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
  • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்: ஸ்டாலின்
அறிவியல் & தொழில்நுட்பம் 17 Apr, 2017 04:14 PM

முதியவர்களுக்கு உதவ விலங்குகள் உருவத்தில் ரோபோ

முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ பயோமெட்ரிக் முறையில் இயங்குகிறது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் பார்வையாளர்கள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலை, மூக்கு, வால் பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் ‌இதன் மூலம் மனிதர்களின் நிலையை அறிந்து உதவி செய்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது இந்த ரோபோ. மேலும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சிறு சிறு உதவி செய்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது இந்த குட்டி ரோபோ. செல்லப்பிராணியாக விலங்குகளை வளர்க்கும் காலம் மறைந்து ரோபோவை வளர்க்கும் நிலை விரைவில் வரும் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads