[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

உடைந்துபோன விண்குப்பைத் தடுப்பு

live-strea-iss-spacewalk-to-see-nasa-iss-spacewalk-to-see-nasa-astronauts-step-out-of-space-station

விண்குப்பைகள் மோதாமல் இருப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த தடுப்பு அமைப்பு உடைந்து விழுந்தது.

விண்குப்பைகள் மோதாமல் இருப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த தடுப்பு அமைப்பு உடைந்தது. அமெரிக்காவின் நாசா தொலைக்காட்சி இந்தக் காட்சியை ஒளிபரப்பியது. அந்த நேரத்தில், பெக்கி ஒயிஸ்ட்சன், ஷான் கிம்ரோ ஆகிய இருவரும் விண்வெளியில் மிதந்து பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த காட்சி நேரடியாக ஒளிபரப்பாகி பல பார்வையாளர்களை கவர்ந்தது. உடைந்து போன அமைப்பின் மொத்த எடை சுமார் 8 கிலோவாகும். விண்வெளியில் காணாமல் போய்விட்ட அந்த உபகரணத்தை இனி மீட்க முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close