[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் இ-டாட்டூ

new-e-tattoos-to-turn-your-skin-into-smartphone-controls

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த இ-டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவுக்கு ஸ்கின் மார்க்ஸ் (Skin Marks) என்று பெயரிட்டுள்ளனர். இந்த டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து, ஒலி அளவைக் கூட்டி, குறைப்பது மற்றும் பாடல்களை ப்ளே மற்றும் பாஸ் செய்வது உள்ளிட்டவைகளை செய்ய முடியும். இதேபோன்று ஸ்மார்ட்போன்களின் மற்ற இயக்கங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close