[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

செல்ஃபோன் நிறுவன சலுகைகளை ஆய்வு செய்ய உத்தரவு

order-to-examine-the-cell-phone-company-credits

செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் சலுகைகளை ஆராய வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

செல்ஃபோன் நிறுவனங்களுக்கிடையே ஏராளமான போட்டிகள் நிலவுகிறது. அதைச் சமாளிக்க, பல்வேறு சலுகைகளை அவை அளித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் இந்தச் சலுகைகளை இப்போது வழங்கி வருகின்றன. இது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆராய வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. செல்ஃபோன் நிறுவனங்கள் தரும் சலுகையால் அவற்றின் நிதிநிலைப் பாதிக்கப்பட்டு வங்கிகளுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவது பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close