[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ஜூனில் வருகிறது புதிய நோக்கியா போன்

nokia-to-hit-market-by-june

நோக்கியா தனது அடையாளமான 3310 மாடல் மொபைல் போனை திருத்தி ஜூன் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

பார்சிலோனாவில் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கான மொபைல் வேர்ல்டு விழாவில் நோக்கியா நிறுவனம், தனது புதிய தயாரிப்பான நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 போன்ற மாடல் செல்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் நோக்கியாவின் முந்தைய அடையாளமான 3310 மாடல் போனை திருத்தி இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளனர். இந்த மொபைல் போனையும் விழாவில் அறிமுகம் செய்தனர். இந்த மாடல்கள் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் நோக்கியா 6-ன் விலை ரூ 16,154, நோக்கியா 5-ன் விலை ரூ 13,332, நோக்கியா 3 மாடலின் விலை ரூ9,805, நோக்கியா 3310 மாடலின் விலை ரூ 3,457 என நிர்ணக்கப்பட்டுள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close