[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ரூ.999க்கு 4ஜி, லைவ் டிவி வசதியுடன் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டம்

reliance-jio-to-launch-4g-volte-feature-phones-starting-rs-999-soon-report

ரூ.999 என்ற ஆரம்ப விலையில் 4ஜி மற்றும் லைவ்டிவி வசதியுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலவச டேட்டா, வாய்ஸ் என பல்வேறு சலுகைகளுடன் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கால் வைத்த ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகளை மார்ச் 31ம் தேதி வரை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், 4ஜி வோல்ட், லைவ் டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.999 மற்றும் ரூ.1,500 என்ற விலையில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தையில் தற்போது 4ஜி ஸ்மார்ட்போன்களின் ஆரம்பவிலை ரூ.3,000-த்திலிருந்து தொடங்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close