JUST IN
  • BREAKING-NEWS 26ல் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம்
  • BREAKING-NEWS ராம்நாத் தாக்கல் செய்ய உள்ள வேட்பு மனுவில் ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார்
  • BREAKING-NEWS 7 திமுக எம்எல்ஏ மீதான உரிமை மீறல் பிரச்னை விவகாரத்தில் இன்று அறிக்கை
  • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலை காங்கிரஸ் அரசியலாக மாற்றியுள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS ராம்நாத்திற்கு அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து 1 லட்சம் முட்டைகள் உடைந்தன
  • BREAKING-NEWS மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள 3 கடைகளில் தொடர் கொள்ளை
  • BREAKING-NEWS முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இன்று மோதல்
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் இன்று வேட்புமனுத் தாக்கல்
  • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது பற்றி நலம்விரும்பிகளுடன் பேசியது உண்மைதான்- ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS 31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-38 ராக்கெட்
  • BREAKING-NEWS வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: ஸ்டாலின்
  • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
  • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Jan, 2017 07:09 PM

மடக்கும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி எக்ஸ்1 ரிலீஸ் எப்போது?

Cinque Terre

மடக்கும் தன்மை கொண்ட சாம்சங் கேலக்ஸி எக்ஸ் 1 மாடல் ஸ்மார்ட் போன்கள் இந்தாண்டின் இரண்டாவது பாதியில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் இதற்காக உரிமம் (பேடண்ட்) பெற விண்ணப்பித்துள்ளது. கேல்க்ஸி எக்ஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ப்ராஜெக்ட் வேலி (Project Vally) என்ற பெயரில் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்று, கேலக்ஸி எக்ஸ் 1 ரக ஸ்மார்ட் போன்கள் இந்தாண்டுக்குள் வெளியாகும் என்று தென்கொரிய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தையில் வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே உள்ள பிங்கர் பிரிண்ட் ரீடர் (Finger Print Reader) வசதியுடன் பேஸ் ரீடர் (Face reader) மற்றும் (Palm Reader) வசதிகளுடன் கேலக்ஸி எக்ஸ் 1 மாடலை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads