JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
வணிகம் 18 Feb, 2016 03:33 PM

குறைந்த விலை ஸ்மார்ட் போன் ப்ரீடம் 251: முன்பதிவு நிறுத்தி வைப்பு

251 ரூபாய்க்கு ஆன்லைனில் ஸ்மார்ட் போன் கிடைக்கிறது என்று வெளியான செய்தியால், இன்று அந்த வலைதளம் முடங்கும் அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.

நொய்டாவைச் சேர்ந்த RINGING BELLS என்ற நிறுவனம், FREEDOM 251 என்ற பெயரில் விற்பனை செய்ய திட்டமிட்ட ஸ்மார்ட் போனை, இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்திருந்தது. ஆனால்முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே அந்த வலைதளம் முடங்கிப் போனது. வர்த்தகம் தொடங்கிய நொடியிலேயே 6 லட்சம் பேர், இந்த போனுக்கு ஆர்டர் செய்ய முயன்றதால், சர்வர் முடங்கிவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இவ்வளவு குறைந்த விலைக்கு போன் விற்பனை செய்வது எப்படி சாத்தியம் என்று அறியாமல் இதன் அறிமுகவிழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது கூடாது என, இந்திய செல்லுலார் அஸோசியேஷன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads