JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
அறிவியல் & தொழில்நுட்பம் 26 Dec, 2016 01:01 PM

லெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன் பாப் 2 ப்ரோ

Cinque Terre

லெனோவா நிறுவனம் 39 ஆயிரம் ரூபாயில் ஒரு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட இருக்கிறது. அதன் பெயர் பாப் 2 ப்ரோ.

லெனோவோவின் இந்த புதிய ரக ஸ்மார்ட்போன் 6.4 அங்குல அளவில், 2560 x 1440 பிக்சல் ரெசொல்யூஷன் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
IPS தொழில்நுட்பத்தினாலான திரையினை கொண்டுள்ளது.பின்புற கேமரா 16 மெகாபிக்சல்களையும், முன்புற கேமரா 8 மெகாபிக்சல்ளையும் கொண்டுள்ளது.
குவால்கோம் ஸ்னேப்டிராகன் 652 பிராசசர் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி ஸ்டோரேஜ் சேமிப்பு திறன் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
4050 மி.ஆம்பியர் பேட்டரி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads