[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லஸ் 'ஏர்பாட்'..!

apple-s-airpod-wireless-earbuds-are-available-now

ஆப்பிள் நிறுவனத்தின் கம்பியில்லா இயர்போன் ‘ஏர்பாட்’ அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டோபர் மாதத்தில் வெளிவரவிருந்த அப்பிளின் இந்த ப்ரேத்யேக மாடல் தற்போது வெளிவந்துள்ளது.

‘ஏர்பாட்’ இல் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் எந்த வயர்களும் இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் W1 சிப் மற்றும் ப்ளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இயர்பட்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

‘ஏர்பாட்’ பேட்டரி 5 மணி நேரத்திற்கு நீடிக்கும். இந்த கம்பியில்லா இயர்போனை மேக் பூக்கிலும் பயன்படுத்தலாம். ‘ஏர்பாட்’- இல் இரட்டை ஜிஎம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் தெளிவான இசையை கேட்பதுடன் எந்த இரைச்சலும் இல்லாமல் உரையாடலை நிகழ்த்த முடியும். இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 159 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close