[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

தானியங்கி கார் உற்பத்தியில் களமிறங்கிய 'கூகுள்'..!

google-introduced-self-driving-cars

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயலப்படும் பன்னாட்டு நிறுவனமான கூகுள் (Google) இணையத் தேடுபொறித் தொழிநுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழிநுட்பம் போன்ற வெற்றிகளை தொடர்ந்து தற்போது தானாக இயங்கக்கூடிய கார்களை வடிவமைக்கும் பணியில் வெற்றி கண்டுள்ளது.

கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கூகுளின் உருவாகியுள்ள இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.

கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close