[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

பிளாக்பெரி நிறுவனத்தின் புதிய படைப்பு.... பிளாக்பெரி மெர்குரி...!

blackberry-mercury-smartphone-with-qwerty-keyboard

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் பல மாடல் தொலைபேசிகளை வழங்கிவரும் பிளாக்பெரி நிறுவனம், தற்போது பிளாக்பெரி மெர்குரி எனும் புதிய மாடல் தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்....

* 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை கொண்ட இக்கைப்பேசி, குவால்கோம் ஸ்னாப் டிராகன் 821 ப்ராசசர் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி திறன் வசதி கொண்டது.
* செல்ஃபி பிரியர்களுக்காக 8 மெகாபிக்சல் முன் கேமராவும், 18 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* இதில் விசேஷமாக குவார்ட்டி கீபோர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை கையாள்வது மிக எளிதாக இருக்கும்.
* இந்த மாடலின் விலை இன்னும் வெளியாகவில்லை.
* கைரேகை சென்சார் தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close