[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 'நோக்கியா டி1சி'...!

nokia-d1c-android-smartphone-to-come-in-two-screen-sizes

கைப்பேசி உலகை மீண்டும் ஆக்கிரமிக்க ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய பல புதிய அம்சங்களுடன் களமிறங்கவுள்ளது ‘நோக்கியா டி1சி’ ஸ்மார்ட்போன். அடுத்தாண்டு முதல் இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘நோக்கியா டி1சி’ சிறப்பம்சங்கள்...

நோக்கியா டி1சி ஸ்மார்ட்போன் இரு மாடல்களில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* ஒரு மாடல், 5- அங்குல முழு எச்டி திரையுடன், 2ஜிபி ரேம், 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா 8 மெகாபிக்சல் முன்பக்க சென்சார் கேமிரா, 16ஜிபி அளவிலான இண்டர்னல் மெமரி ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* மற்றொன்று 5.5- அங்குல முழு எச்டி திரையுடன், பின்புற கேமிரா 16 மெகாபிக்சல், முன்பக்க கேமிரா 8 மெகாபிக்சல் திறனுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* இவை 1.4GHz ஸ்னாப்ட்ராகன் 430 பிராசசர் இயங்குதளத்தில் இயங்குகின்றன.

* சிறப்பு அம்சமாக நோக்கியா டி1சியின் இரண்டு வகைகளும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0 தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close