[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

லெனோவா கே 6 பவர் இந்தியாவில் அறிமுகம்..!

lenovo-k6-power-launched-in-india

மேம்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய படைப்புகளை கொடுக்கும் லெனோவா நிறுவனம் தற்போது கே 6 பவர் எனும் புதிய மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இதன் விலை 9,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

கே 6 பவர் மொபைலின் முக்கிய சில அம்சங்கள்

* ஆண்ட்ராய்டு 6.0, 4,000மி. ஆம்பியர் பேட்டரி திறனுடன் செயல்படுகிறது.
* ஐந்து அங்குல முழு ஹெச்.டி திரை, உலோகத்திலான வெளிப்புற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 3 ஜிபி ராம், 32 ஜி.பி உள்ளக நினைவகம், 128 ஜிபி வரை விரிவுப்படுத்தக் கூடிய தற்காலிக நினைவகம் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது.
* இரட்டை சிம் , குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ கோர் பிராசசர், இயங்குதளத்தில் இயங்குகிறது.
* கே6 பவர் மாடல் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி ப்ளாஷ் தொழில்நுட்பத்துடன் முன்புற கேமிரா 8 மெகாபிக்சல் மற்றும் பின்புற கேமிரா 13 மெகாபிக்சல் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மேலும் பேட்டரி ஆயுள் திறனை நீட்டிக்க அல்டிமேட் பவர்சேவர் எனும் புதிய பயன்பாடு இந்த மொபைலில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
* இது தவிர 4ஜி, 802.11 வை-ஃபை, 4.2 ப்ளூடூத், எப்.எம் வானொலி, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் இணைப்பு ஆகியவற்றையும் கே 6 பவர் கொண்டிருக்கிறது.
* 145 கிராம் எடையுள்ள கே 6 பவர் தங்கம், வெள்ளி மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் அழகாக கிடைக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close