[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

கிறிஸ்துமஸ் பரிசாக வருகிறது 'அசுஸ் சென்போன் 3 லேசர் ' ஸ்மார்ட்போன்

asus-zenfone-3-laser-features

ஸ்மார்ட்போனில் முன்னணி மாடல்களை அறிமுகப்படுத்தும் அசுஸ் நிறுவனம் அசுஸ் சென்போன் 3 மாடலை அடுத்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது..

‘அசுஸ் சென்போன் 3 லேசர்’ இல் உள்ள முக்கிய அமசங்களை பார்போம்...!

* 3,000 மி. ஆம்பியர் திறனுடைய பேட்டரியில் இயக்கப்படுகிறது.

* 5.5 அங்குல வடிவத்தில் முழு ஹச்டி தரத்துடன் 1920x1080 பிக்சல் ரேசல்யூஷன் உடைய தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 1.4 GHz வேகத்தில் செயற்படக்கூடிய குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 430 பிராசசரில் இயக்கப்படுகிறது.

* முன்புற கேமிரா 8-மெகாபிக்சல் திறனுடனும், பின்புற கேமிரா 13-மெகாபிக்சல் திறனுடனும் செயல்படுகிறது.

* 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் ஸ்மார்ட்டாக வெளிவரவுள்ளது.

* ஸ்டீல் பாடியுடன் மிக நேர்த்தியான வடிவமைப்பில் கருப்பு, வெள்ளை, கோல்டன், சிவப்பு ஆகிய வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

* இதன் விலை 18,999 ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close