JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 27 Nov, 2016 09:48 AM

செல்பி பிரியர்களுக்கு அடுத்த அதிரடி மாடல் ஒப்போ A57....!

Cinque Terre

கேமிராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒப்போ A57 -ஐ களமிறக்கியுள்ளது. வரும் டிசம்பர் 12- ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 16,000 இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஒப்போ A57 அம்சங்கள் சில....

* கோல்டன் ரோஸ் மற்றும் கோல்டன் கலரில் இந்த புதிய மாடல் வெளிவரவுள்ளது.
* 2900மி.ஆம்பியர் திறனுடைய பேட்டரியில் இயக்கப்படுகிறது.
* முன்புற கேமிரா 16-மெகாபிக்சல் திறனுடனும், பின்புற கேமிரா 13-மெகாபிக்சல் திறனுடனும் செயல்படுகிறது.
* 5.2 அங்குல வடிவத்தில் முழு ஹச்டி தரத்துடன் 720 x 1280 பிக்சல் ரேசல்யூஷன் உடைய தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 435 பிராசசர் மற்றும் 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமெரியுடன் ஸ்மார்ட்டாக வெளிவரவுள்ளது.
* ஒப்போ A57 எடை 147 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
* 4G தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ அழைப்பிற்கான கிளாரிட்டி நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன.
* இந்த மாடல் ஸ்மார்ட்போனில் 4ஜி தொழில்நுட்பம், எல்டிஈ, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத் v4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை நேர்த்தியான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads