[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

பீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்....!

microsoft-solitaire-collection-is-coming-to-android-and-ios

பிரபல பீசி விளையாட்டான சோல்ஜர் போன்ற பல கேம்களை ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் விளையாடும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றும் பலர் சோல்ஜர் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளது நிதர்சனமான உண்மை.! இந்தநிலையில், தற்போது பீசி இயங்கு தளத்தில் மட்டும் இயங்ககூடிய சோல்ஜர் விளையாட்டை ஐபோன், ஐபாட், மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், Klondike ஸ்பைடர், Tripeaks மற்றும் பிரமிட் கேம் போன்ற விளையாட்டுகளும் இதில் அடங்கும். ஆண்ட்ராய்ட் போன்களில் ஆப் ஸ்டோரில் இலவசமாக இந்த கேம்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close