[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

வாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகளில் பேடிஎம் மொபைல் ஆப்

paytm-unveils-its-multilingual-interface-with-10-regional-languages

இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபடும் பேடிஎம் மொபைல் அப்ளிகேஷளில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகள் இடம்பெற்றுள்ளன.

பேடிஎம் நிறு­வ­னத்தின் அப்பிளிகேஷன் மூலம் மொபைல் போன் ரீசார்ஜ், டிடிஎச், ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பேடிஎம் மொபைல் அப்ளிகேஷளில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக தமிழ் உள்பட 10 மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம், ஒரியா, பஞ்சாபி ஆகிய மொழிகளின் வசதி இந்த ஆப்-பில் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்கள் மொழிப் பிரச்னையின்றி எளிமையாக தங்கள் தாய் மொழியிலேயே பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக பேடிஎம் இந்த இதனை ஏற்படுத்தி தந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close