[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கூகுளில் ட்ரெண்டான ’கருப்புப்பணம்’

google-shows-what-many-want-to-know-how-to-launder-cash

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கூகுளில் இதுதொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 9 நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார். இதையடுத்து கருப்புப்பணத்தை எவ்வாறு மாற்றுவது என்று பெருமளவில் கூகுளில் தேடத் தொடங்கினர். இந்த தேடுதலில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் வழிமுறைகள் குறித்தும் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் கூகுள் செய்யத் தொடங்கியுள்ளனர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close