[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கேலக்ஸி நோட் பாணியில் வெடித்துச் சிதறும் ஜியோ ஸ்மார்ட் போன்

reliance-jio-lyf-phone-explode

ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி இணைப்புடன் விற்கப்படும் எல்ஒய்எஃப் ஃபோன் வெடித்ததாக சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஜியோ சிம் விற்பனையைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையிலும் அதிரடியாக களமிறங்கியது. அந்த வரிசையில் ஸ்பெஷல் எடிஷனாக லைஃப் ஸ்மார்ட்ஃபோனை ரிலையன்ஸ் கடந்த மாதம் மும்பையில் வெளியிட்டது.

இதையடுத்து, லைஃப் செல்ஃபோன் வெடித்ததாக சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக எல்ஒய்எஃப் ஃபோன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஒய்எஃப் செல்ஃபோன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close