[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஆடியோவை டெக்ஸ்ட் ஃபைலாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..!

how-to-convert-audio-text-to-text

அனைவருக்கும் பேசுவது எளிதானது. ஆனால் அதை டெக்ஸ்ட்டாக டைப் செய்வது மிக கடினமான விஷயம். பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ரெக்கார்ட் செய்த ஆடியோவை டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களிடம் பேட்டி எடுக்கும் போது நம் அந்த குறுகிய நேரத்தில் எழுதுவது கடினம். அப்படி அவசரமாக எழுதினாலும் சில முக்கிய குறிப்புகளை விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை எளிதாக்க ஆன்லைன் ஸ்பீச் டூல் எனும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் ரெக்கார்ட் செய்த ஆடியோவை அப்லோடு செய்து அதை டெக்ஸ்ட்டாக ஆக கன்வெர்ட் செய்யலாம். மேலும் நம் நேரடியாக பேசி அதை டெக்ஸ்ட்டாக கன்வெர்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

ஆடியோ ஃபைலை தேர்வு செய்யும் போது அந்த ஆடியோ எந்த பார்மேட்டில் (WAV, FLAC அல்லது OPUS) உள்ளது என்பதை தேர்வு செய்வது முக்கியமானது. உடனே இந்த தொழிநுட்ப டூலை பதிவிறக்கம் செய்து ஆடியோவை எளிதாக டெக்ஸ்ட்டாக மாற்றி கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close