[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஃபேஸ்புக்கில் வந்து விட்டது 'கேம் ரூம்' விளையாட்டு...!

facebook-officially-announces-gameroom-its-pc-steam-competitor

சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒன்றான ‘ஃபேஸ்புக்’ தற்போது ‘கேம் ரூம்’ எனும் விளையாட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.

ஆடியோ காலிங், வாய்ஸ் சாட்டிங், வீடியோ காலிங், மெசேஜ் சாட்டிங் போன்ற பல சேவைகளை வழங்கி வந்த ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது ‘கேம் ரூம்’ எனும் ஆன்லைன் கேமிங் பிளாட்பார்மை அறிமுகம் செய்துள்ளது. கேம் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ‘கேம் ரூம்’ டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப், விண்டோஸ் 7 போன்ற இயங்கு தளம் கொண்ட கணினிகளில் மட்டுமே செயல்படக்கூடியது.

ப்லேதொரா ஆப் ஷுட்டர், ஸ்ட்ரேஜடி டைல்ஸ், பசிலர்ஸ் போன்ற பல வகை கேம்களை ஃபேஸ்புக் வழங்கி வருவது குறிப்பிடதக்கது. உலகெங்கிலும் 125 மில்லியனுக்கும் அதிகமான கேம் பிரியர்களை பயன்படுத்த வைப்பதே பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close