[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

கடலுக்கடியில் இணையவுள்ள கூகுள்-பேஸ்புக்நெட்வொர்க் கேபிள்

google-facebook-team-up-for-direct-undersea-connection-between-hong-kong-and-la

இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளும் சமூக இணையதளமான பேஸ்புக்கும் டேட்டா கம்யூனிகேசன் தொடர்பாக கடலுக்கடியில் இணையவுள்ளன. இவை நீர்மூழ்கி கேபிள்களாக பசிபிக் கடலில் இணைவதாகத் தெரிகின்றது. இந்த பசிபிக் ஒளி கேபிள் நெட்வொர்க் மூலம் கூகுள் நிறுவனமும், பேஸ்புக் நிறுவனமும் கடலுக்கடியில் 12,800 கிலோ மீட்டருக்கு (லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாங்காங் வரை) இணையவுள்ளது.

இதன் கேபிள் திறன் 120 டி.பி.பி.எஸ் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கூகிள் ஆதரவுடைய இந்த கேபிள் அமைப்பு, மிக வேகமாக நடைமுறைப் படுத்தவுள்ளது. இதன் மூலம் மக்களின் தகவல்கள் வேகமாகப் பரிமாறப்படும். இவ்விதமாக கடலுக்கு கீழ் இரு இணையங்களின் கேபிள்களை இணைப்பதன் மூலம் முன்பை விட அதிக மக்கள் பயன் அடைவர்.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஹாங்காங்கில் உள்ள 80 மில்லியன் மக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களிடம் ஹெச்.டி வீடியோ கால்ம் மூலம் அழைப்பு விடுக்க முடியும். இதனை கூகிள் வலையமைப்பு உள்கட்டமைப்பு இயக்குனர் பிரைன் குவிக்லே தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close