JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
அறிவியல் & தொழில்நுட்பம் 05 Oct, 2016 05:59 PM

இனி வீடியோ சாட்டிங் தான்....... கூகுள் நிறுவனத்தின் புதிய வீடியோ ஆப் 'டியோ'!

Cinque Terre

கூகுள் நிறுவனம் அல்லோ ஆப்பை தொடர்ந்து ‘டியோ’ என்னும் வீடியோ காலிங் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

டியோ ஆப்- பை ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஐஒஎஸ், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்யலாம். வீடியோ காலிங்கில் உள்ள சிக்கலை இந்த ஆப் கலைத்துள்ளது. டியோவை பயன்படுத்துவது மிகவும் எளிது. யாருக்கு வீடியோ கால் செய்யவேண்டுமோ, அவர்களுடைய நம்பர் ஃபோனில் இருந்தாலே கூகுள் டியோ அப்ளிகேஷனை பயன்படுத்தி சிங்கில் டாப் செய்தால் போதும்.

வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது நெட் கட்டாவது போன்ற சிக்கல் இல்லாமல் வேகமாக இயங்கும் விதத்தில் தயாரித்துள்ளனர். மேலும் பேசுபவர்களின் முகம் மிகத் தெளிவாகத் தெரியும் விதத்திலும் தயாராகியுள்ளது. தற்போது சில நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள கூகிள் டியோ, இன்னும் ஒருசில நாட்களில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் ‘நாக் நாக்’. இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மொபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads