JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 25 Sep, 2016 01:55 PM

பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் 8 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது

Cinque Terre

பி.எஸ்.எல்.வி- சி 35 ராக்கெட் செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

8 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி- சி 35 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 8 மணி 42 நிமிடத்திற்கு தொடங்கியது. ஸ்கேட்சாட்-1 உள்பட 3 இந்திய செயற்கைகோள்கள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்கள் ஆகியவை விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

ஸ்காட்சாட்-1 செயற்கைகோள் துருவ ‌சூரிய சுற்றுவட்டப் பாதையிலும், மற்ற செயற்கைகோள்கள் துருவ சுற்றுவட்டப் பாதையிலும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்றுவட்டாரப் பாதைகளில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும். பருவ காலம், பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads