JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
இந்தியா 07 Feb, 2016 03:55 PM

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி

Cinque Terre

சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதிக்காத வகையிலான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தேசிய அறிவியல் கல்வி நிறுவனத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்து பேசிய மோடி, மக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

‌ஏழை மக்கள் பயன்பெறுகிற வகையில், சூரிய ஒளி மூலம் குறைந்த செலவில் ‌மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகளை மோ‌டி கேட்டுக்கொண்டார்.

அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் ஏற்படும் வகையில், அவர்களுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads