JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 19 Sep, 2016 12:41 PM

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த தேடலைத் தடை செய்யும் கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்

Cinque Terre

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த தேடலை கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் இணையதளங்கள் இந்தியாவில் தடை செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் 22 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வார்ததைகளைப் பயன்படுத்தி தேடுபொறிகளில் தேடும்பொழுது ஆட்டோ பிளாக்கர் எனும் வசதி மூலம் அந்த தேடுதலைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விளம்பரங்களையும் இணையதளங்களில் தடை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads