[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

கரூர் நகராட்சியில் வீணாகும் உணவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

turning-food-waste-into-energy-new-scheme-begins-in-karur

கரூர் நகராட்சியில் வீணாகும் உணவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 90 லட்சம் ரூபாய் செலவி‌ல் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு கலன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 5 டன் உணவு பொருள்களைக் கொண்டு 400 யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம், 125 டியூப் லைட்டுகளை எரிய வைக்க முடியும். தற்சமயம் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் நகராட்சி குப்பைக் கிடங்கில் உள்ள மின் விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close