[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இன்று விண்ணில் ஏவப்படுகிறது இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்

insat-3dr-satellite-launched-today

அதிநவீன வானிலை செயற்கைக்கோள் இன்சாட் -3டிஆரை (INSAT-3DR) தாங்கிக்கொண்டு ஜிஎஸ்எல்வி-எஃப்05 (GSLV-F05) ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் வானிலை குறித்த பல்வேறு தகவல்களை அளிப்பதுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும் பயன்படுத்தப்படும்.

கடலோர காவல்படை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் போன்ற அமைப்புகளின் தேடுதல் பணியில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் இன்சாட் 3 டி செயற்கைக்கோளுடன் INSAT-3DR-ம் பயன்படுத்தப்படும். ராக்கெட்டை செலுத்துவதற்கான இறுதி கட்ட கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close