[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தி.மு.க ஒரு விளம்பர கட்சி: கருணாஸ் குற்றச்சாட்டு

dmk-is-looking-for-advertisement-karunas-about-dmk-s-mock-assembly

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று போட்டி பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில், போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தியதன்‌ மூலம் தி.மு.க ஒரு விளம்பரக்‌ கட்சியாக மாறிவிட்டதாக, கருணாஸ் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும்புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், சபாநாயகரை தி.மு.க உறுப்பினர்கள் கிண்டலும், கேலியும் செய்வதாக தெரிவித்தார்.

Advertisement:
Related Tags : KAUNAS DMK POLITICSKARUNANITHI
Advertisement:
Advertisement:
[X] Close