[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம்: ப.சிதம்பரம்

p-chidambaram-talks-about-dmk-congress-alliance

உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகம் தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

அரசின் புதிய திட்டங்கள் மக்களை சென்றடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாகக் கூறிய ப.சிதம்பரம், எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close