[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் தள்ளுமுள்ளு: பாதியில் முடிந்த ஆலோசனைக் கூட்டம்

clash-in-muthukulathur-admk-meeting

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்த அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதிலிருந்தே முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமர் தரப்பினருக்கும் இப்போதைய மாவட்டச் செயலாளர் முனியசாமி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். இதனை அடுத்து முனுசாமியும், அன்வர்ராஜாவும் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close