[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

மக்கள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய நிலை சட்டப்பேரவையில் இல்லை: கனிமொழி

dmk-mp-kanimozhi-accuses-the-admk-government

மக்களுடைய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய நிலை தமிழக சட்டப்பேரவையில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைக‌ை எதிர்க்கட்சிகள் எழுப்பும்போதும் அதற்கான தீர்வைக் காண ஆளுங்கட்சி முன்வரவில்லை என அவர் தெரிவித்தார். மாறாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் செய்வதிலும் உறுப்பினர்கள் மீதே குற்றம்சாட்டுவதும் நடப்பதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close