[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

டெல்லி மோதல் சம்பவம்: கருணாநிதியிடம் திருச்சி சிவா விளக்கம்

delhi-incident-dmk-mp-trichy-siva-gives-explanation-to-chief-karunanidhi

டெல்லி விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா கட்சியின் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மு‌ன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவா, அரசை விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குதல் நடத்துவதா என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அதிமுக எம்பிய சசிகலா புஷ்பாவும் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கமளிப்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close