[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

கருணாநிதி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா

pala-karuppiah-joins-dmk-in-front-of-karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா திமுகவில் இணைந்தார். அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றது.

கடந்த மாதம், அறிவாலயத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றபோது பழ.கருப்பையாவிற்கு திமுகவில் இணையும் படி கருணாநிதி அழைப்பு விடுத்து இருந்தார். அப்போது பேசிய கருப்பையா, கருணாநிதியே அழைத்துவிட்டார், இணைந்துவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் முறைப்படி இந்த இணைப்பு நடந்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close